Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் தங்கும் உள்ளம்

தேவன் தங்கும் உள்ளம்
அது தேவாலயம்

அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அதுவே தேவாலயம்

துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்
இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

அன்பு நிறைந்து உள்ளம் அது தேவாலயம்
அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்

Devan thankum ullam Lyrics in English

Dhevan thangum ullam athu thaevaalayamasuththam illaa ullam athu thaevaalayam athil aanavam illaa ullam athu thaevaalayam karaikal illaa ullam athu thaevaalayam veenn perumaikal illaa ullam athuvae thaevaalayamthuthikal ulla ullam athu thaevaalayam Yesu thungavan makilum ullam athu thaevaalayam inmukam kaattum ullam athu thaevaalayam Yesu entum vaalum ullam athu thaevaalayamanpu nirainthu ullam athu thaevaalayam athil amaithi vaalum ullam athu thaevaalayam adakkam mikuntha ithayam athu thaevaalayam ivai anaiththum niraintha manithan avan thaevaalayam

PowerPoint Presentation Slides for the song Devan thankum ullam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் தங்கும் உள்ளம் PPT
Devan Thankum Ullam PPT

Devan thankum ullam Song Meaning

The heart where God resides
It is the church

An undefiled heart is the church
A heart without pride is the church
A soul without blemish is the church
A heart without vain pride is the church

A soul full of praise is the church
The soul in which Jesus rejoices is the church
It is the church that shows the soul
Jesus' living soul is the church

A heart full of love is the church
The soul in which peace dwells is the church
A humble heart is the church
A man full of all these is his church

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உள்ளம் தேவாலயம் இல்லா இயேசு வாழும் தேவன் தங்கும் தேவாலயம்அசுத்தம் ஆணவம் கறைகள் வீண் பெருமைகள் அதுவே தேவாலயம்துதிகள் துங்கவன் மகிழும் இன்முகம் காட்டும் தேவாலயம்அன்பு English