Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் மனிதனாய் ஆகினார்

1. தேவன் மனிதனாய் ஆகினார்
தீயோர் பிணையாய் பூ மேவினார்;
தேவலோகம் களிகூருதே
தேவ குமாரனைப் போற்றுதே

பல்லவி

போற்றுவோம் போற்றுவோம்
புண்ணிய நாதன் இயேசுவையே

2. காலம் நிறைவேறினபோது
கன்னி கற்பத்தி லுற்பவித்து;
தாலம் புரக்கப் பெத்லகேமில்
இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற்

3. கூளிச் சிரசை நசுக்கவும்
கூறிய சாப மளிக்கவும்
வேதியர் மா மறை ஓதினார்,
வேதனும் பாலகனாயினார் – போற்

4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,
மேலோக சேனைகள் பாடுது;
மாட்டிடை மன்னன் துயில்கிறார்
வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார் – போற்

5. ஞானிகள் மாளிகை தேடினார்,
நாதன் ஆவின் குடில் நாடினார்;
ஆயர் புல்லணை தரிசித்தார்,
ஆனந்தித்துப் பிரஸ்தாபித்தார் – போற்

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Lyrics in English

1. thaevan manithanaay aakinaar
theeyor pinnaiyaay poo maevinaar;
thaevalokam kalikooruthae
thaeva kumaaranaip pottuthae

pallavi

pottuvom pottuvom
punnnniya naathan Yesuvaiyae

2. kaalam niraivaerinapothu
kanni karpaththi lurpaviththu;
thaalam purakkap pethlakaemil
Yesu piranthaar santhoshamae – por

3. koolich sirasai nasukkavum
kooriya saapa malikkavum
vaethiyar maa marai othinaar,
vaethanum paalakanaayinaar – por

4. maeypparkku narseythi kittuthu,
maeloka senaikal paaduthu;
maattitai mannan thuyilkiraar
vaanor viyanthuttup paarkkiraar – por

5. njaanikal maalikai thaetinaar,
naathan aavin kutil naatinaar;
aayar pullannai tharisiththaar,
aananthiththup pirasthaapiththaar – por

PowerPoint Presentation Slides for the song Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் மனிதனாய் ஆகினார் PPT
Devan Manithanaai Aaaginaar PPT

போற் போற்றுவோம் நாதன் தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார் தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதே பல்லவி புண்ணிய இயேசுவையே காலம் English