Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தவறிப்போன ஆடு நானு,

தவறிப்போன ஆடு நானு,
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா… -2
எஜமானனே என் எஜமானனே
உம்மைத் தவிர வேறு
யாரும் எனக்கு இல்ல… -2

தவறிப்போன ஆடு நானு
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா…

உம்மை சேரும் பாதையில்
நான் வரும்போது,
முட்கள் கால்களுக்கு
தடையாக உள்ளது… -2
என் வழியில் ஒளியாய்,
என் அருகில் நீர் வந்து,
என் கூடவே இருக்கமாட்டீரா
என் இயேசையா… -2

எல்லாரும் இருந்தும்,
நான் தனிமை ஆனேன்…
அருகில் நீர் இருந்தும்,
உம்மை விட்டு நான் தூரமானேன்… -2
உம்மோடு நான் இருக்கனும்,
உம்மோடு நான் நடக்கனும்,
ஆசையோடு கேட்கிறேன்
என் இயேசையா… -2

Deva – Thavari Pona Aadu naanu Lyrics in English

Thavarippona aadu naanu, ummidam serththuk kollunga en iyaesaiyaa… -2 ejamaananae en ejamaananae ummaith thavira vaeraு yaarum enakku illa… -2 thavarippona aadu naanu ummidam serththuk kollunga en iyaesaiyaa… ummai serum paathaiyil naan varumpothu, mutkal kaalkalukku thataiyaaka ullathu… -2 en valiyil oliyaay, en arukil neer vanthu, en koodavae irukkamaattiraa en iyaesaiyaa… -2 ellaarum irunthum, naan thanimai aanaen… arukil neer irunthum, ummai vittu naan thooramaanaen… -2 ummodu naan irukkanum, ummodu naan nadakkanum, aasaiyodu kaetkiraேn en iyaesaiyaa… -2

PowerPoint Presentation Slides for the song Deva – Thavari Pona Aadu naanu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தவறிப்போன ஆடு நானு, PPT
Thavari Pona Aadu naanu PPT

இயேசையா… தவறிப்போன ஆடு நானு உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க எஜமானனே உம்மை அருகில் நீர் இருந்தும் உம்மோடு உம்மைத் யாரும் இல்ல… சேரும் பாதையில் வரும்போது English