🏠 Lyrics Chords Bible

Thavari Pona Aadu naanu - தவறிப்போன ஆடு நானு,

தவறிப்போன ஆடு நானு,

தவறிப்போன ஆடு நானு,
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா… -2
எஜமானனே என் எஜமானனே
உம்மைத் தவிர வேறு
யாரும் எனக்கு இல்ல… -2

தவறிப்போன ஆடு நானு
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா…

உம்மை சேரும் பாதையில்
நான் வரும்போது,
முட்கள் கால்களுக்கு
தடையாக உள்ளது… -2
என் வழியில் ஒளியாய்,
என் அருகில் நீர் வந்து,
என் கூடவே இருக்கமாட்டீரா
என் இயேசையா… -2

எல்லாரும் இருந்தும்,
நான் தனிமை ஆனேன்…
அருகில் நீர் இருந்தும்,
உம்மை விட்டு நான் தூரமானேன்… -2
உம்மோடு நான் இருக்கனும்,
உம்மோடு நான் நடக்கனும்,
ஆசையோடு கேட்கிறேன்
என் இயேசையா… -2

Deva – Thavari Pona Aadu naanu Lyrics in English

Thavarippona aadu naanu, Ummidam serththuk kollunga En iyaesaiyaa… -2 Ejamaananae en ejamaananae Ummaith thavira vaeraு Yaarum enakku illa… -2 Thavarippona aadu naanu Ummidam serththuk kollunga En iyaesaiyaa… Ummai serum paathaiyil Naan varumpothu, Mutkal kaalkalukku Thataiyaaka ullathu… -2 En valiyil oliyaay, En arukil neer vanthu, En koodavae irukkamaattiraa En iyaesaiyaa… -2 Ellaarum irunthum, Naan thanimai aanaen… Arukil neer irunthum, Ummai vittu naan thooramaanaen… -2 Ummodu naan irukkanum, Ummodu naan nadakkanum, Aasaiyodu kaetkiraேn En iyaesaiyaa… -2

PowerPoint Presentation Slides for the song Deva – Thavari Pona Aadu naanu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva – Thavari Pona Aadu naanu PPT Thavari Pona Aadu naanu PPT

தவறிப்போன ஆடு நானு, Thavarippona aadu naanu, உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க Ummidam serththuk kollunga என் இயேசையா… -2 En iyaesaiyaa… -2 எஜமானனே என் எஜமானனே Ejamaananae en ejamaananae உம்மைத் தவிர வேறு Ummaith thavira vaeraு யாரும் எனக்கு இல்ல… -2 Yaarum enakku illa… -2 தவறிப்போன ஆடு நானு Thavarippona aadu naanu உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க Ummidam serththuk kollunga என் இயேசையா… En iyaesaiyaa… உம்மை சேரும் பாதையில் Ummai serum paathaiyil நான் வரும்போது, Naan varumpothu, முட்கள் கால்களுக்கு Mutkal kaalkalukku தடையாக உள்ளது… -2 Thataiyaaka ullathu… -2 என் வழியில் ஒளியாய், En valiyil oliyaay, என் அருகில் நீர் வந்து, En arukil neer vanthu, என் கூடவே இருக்கமாட்டீரா En koodavae irukkamaattiraa என் இயேசையா… -2 En iyaesaiyaa… -2 எல்லாரும் இருந்தும், Ellaarum irunthum, நான் தனிமை ஆனேன்… Naan thanimai aanaen… அருகில் நீர் இருந்தும், Arukil neer irunthum, உம்மை விட்டு நான் தூரமானேன்… -2 Ummai vittu naan thooramaanaen… -2 உம்மோடு நான் இருக்கனும், Ummodu naan irukkanum, உம்மோடு நான் நடக்கனும், Ummodu naan nadakkanum, ஆசையோடு கேட்கிறேன் Aasaiyodu kaetkiraேn என் இயேசையா… -2 En iyaesaiyaa… -2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar