Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்த நாளும் நெருங்கிடுதே

அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே-2
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன்-2

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்-2

காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி-2
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல்

உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்-2
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல்

பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே-2
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல்

சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய-2
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல்

ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே-2
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே-2-தேவ சாயல்

மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட-2
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே-2-தேவ சாயல்

Deva Saayal – Antha Naalum Nerungiduthae Lyrics in English

Antha naalum nerungiduthae athi viraivaay niraivaeraுthae-2 mannnnin saayalai naan kalainthae tham vinnnavar saayal ataivaen-2 thaeva saayal aaka maari thaevanotiruppaen naanum-2 kaaththirunthu jepippathinaal kalukupola paranthelumpi-2 jeevayaaththirai oti mutiththu jeeva kireedam pettiduvaen-2-thaeva saayal unnatha seeyon malaimael enatharumai Yesuvudan-2 jepa veettinilae makilnthae naan jeeveeppaenae needuliyaay-2-thaeva saayal poomiyin koodaaram entum pelaveenamae alinthidumae-2 kaivaelai yallaatha pon veedu kanndatainthu vaalnthiduvaen-2-thaeva saayal sorum ullaana manithan sothanaiyil pelamataiya-2 aattith thaettidum thaettaravaalan aanndavar ennotiruppaar-2-thaeva saayal aaviyin achchaாrameenthaar aayaththamaay sernthidavae-2 jeevanae enathu kiristhaesu saavu enthan aathaayamae-2-thaeva saayal moontil ontay jolippavarai mukamukamaay tharisiththida-2 vaanjaiyaayth thavikkum enathullam vaarum entu kooppiduthae-2-thaeva saayal

PowerPoint Presentation Slides for the song Deva Saayal – Antha Naalum Nerungiduthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்த நாளும் நெருங்கிடுதே PPT
Deva Saayal Antha Naalum Nerungiduthae PPT

சாயல் நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை களைந்தே தம் விண்ணவர் அடைவேன் தேவ ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் காத்திருந்து ஜெபிப்பதினால் English