Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Saayal Antha Naalum Nerungiduthae - அந்த நாளும் நெருங்கிடுதே

அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே-2
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன்-2

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்-2

காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி-2
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல்

உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்-2
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல்

பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே-2
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல்

சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய-2
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல்

ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே-2
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே-2-தேவ சாயல்

மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட-2
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே-2-தேவ சாயல்

Deva Saayal – Antha Naalum Nerungiduthae Lyrics in English

Antha naalum nerungiduthae
Athi viraivaay niraivaeraுthae-2
Mannnnin saayalai naan kalainthae tham
Vinnnavar saayal ataivaen-2

Thaeva saayal aaka maari
Thaevanotiruppaen naanum-2

Kaaththirunthu jepippathinaal
Kalukupola paranthelumpi-2
Jeevayaaththirai oti mutiththu
Jeeva kireedam pettiduvaen-2-thaeva saayal

Unnatha seeyon malaimael
Enatharumai Yesuvudan-2
Jepa veettinilae makilnthae naan
Jeeveeppaenae needuliyaay-2-thaeva saayal

Poomiyin koodaaram entum
Pelaveenamae alinthidumae-2
Kaivaelai yallaatha pon veedu
Kanndatainthu vaalnthiduvaen-2-thaeva saayal

Sorum ullaana manithan
Sothanaiyil pelamataiya-2
Aattith thaettidum thaettaravaalan
Aanndavar ennotiruppaar-2-thaeva saayal

Aaviyin achchaாrameenthaar
Aayaththamaay sernthidavae-2
Jeevanae enathu kiristhaesu
Saavu enthan aathaayamae-2-thaeva saayal

Moontil ontay jolippavarai
Mukamukamaay tharisiththida-2
Vaanjaiyaayth thavikkum enathullam
Vaarum entu kooppiduthae-2-thaeva saayal

PowerPoint Presentation Slides for the song Deva Saayal – Antha Naalum Nerungiduthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Saayal Antha Naalum Nerungiduthae – அந்த நாளும் நெருங்கிடுதே PPT
Deva Saayal Antha Naalum Nerungiduthae PPT

சாயல் நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை களைந்தே தம் விண்ணவர் அடைவேன் தேவ ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் காத்திருந்து ஜெபிப்பதினால் தமிழ்