Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவக் குமாரன் இயேசு

Deva Kumaran Yesu
தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்

1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ

2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ

3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ

Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு Lyrics in English

Deva Kumaran Yesu
thaevak kumaaran Yesu
puviyil vanthaar maanidanaay

1. athisayamaam avar naamam
aalosanaik karththaaraamae
pullanaiyaam munnannaiyil
piranthirukkum ippaalakanai - thaeva

2. aatharavattaோrin thanjam
aayalkalin naeyaraamae
vallamaiyulla karththaraamae
samaathaanap pirapuvum ivarae - thaeva

3. iraajaathi raajan ivarae
karththaathi karththanum ivarae
saaronin rojaa pushpam ivar
vaaraen entavarum ivarae - thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவக் குமாரன் இயேசு PPT
Deva Kumaran Yesu PPT

இவரே தேவ Deva Kumaran Yesu தேவக் குமாரன் இயேசு புவியில் வந்தார் மானிடனாய் அதிசயமாம் நாமம் ஆலோசனைக் கர்த்தாராமே புல்லனையாம் முன்னணையில் பிறந்திருக்கும் English