Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேசத்தை மாற்றும் சபை

தேசத்தை மாற்றும் சபை
இந்த தேசத்தை மாற்றும் சபை -2

எழும்பிடு சபையே எழும்பிடு
இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை

1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
பரிகாரி இயேசுவை கண்டிட -2
சபைகள் இயேசுவை காண்பிக்க
இந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே

2.பழையவை எல்லாம் ஒழிந்திட
உனக்குள் புதிய காரியம் நடந்திட -2
தரிசனம் உனக்குள் பிறந்திட
இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே

தேசத்தை மாற்றும் சபை – Desathai Maatrum Sabai Lyrics in English

Thaesaththai maattaுm Sabai
Intha thaesaththai maattaுm Sabai -2

Elumpidu Sabaiyae elumpidu
Intha thaesaththai maattida elumpidu -2-thaesaththai

1.Parisuththam thaesaththil nilavida
Parikaari Yesuvai kanntida -2
Sabaikal Yesuvai kaannpikka
Intha thaesam Yesuvai kanntida-2-elumpidu Sabaiyae

2.palaiyavai ellaam olinthida
Unakkul puthiya kaariyam nadanthida -2
Tharisanam unakkul piranthida
Intha thaesaththil maaraுthal kanntida-2-elumpidu Sabaiyae

PowerPoint Presentation Slides for the song தேசத்தை மாற்றும் சபை – Desathai Maatrum Sabai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேசத்தை மாற்றும் சபை PPT
Desathai Maatrum Sabai PPT

தேசத்தை எழும்பிடு சபையே இயேசுவை மாற்றும் சபை தேசத்தில் கண்டிடஎழும்பிடு உனக்குள் மாற்றிட பரிசுத்தம் நிலவிட பரிகாரி கண்டிட சபைகள் காண்பிக்க தேசம் பழையவை ஒழிந்திட English