Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Desathai Maatrum Sabai - தேசத்தை மாற்றும் சபை

தேசத்தை மாற்றும் சபை
இந்த தேசத்தை மாற்றும் சபை -2

எழும்பிடு சபையே எழும்பிடு
இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை

1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
பரிகாரி இயேசுவை கண்டிட -2
சபைகள் இயேசுவை காண்பிக்க
இந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே

2.பழையவை எல்லாம் ஒழிந்திட
உனக்குள் புதிய காரியம் நடந்திட -2
தரிசனம் உனக்குள் பிறந்திட
இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே

தேசத்தை மாற்றும் சபை – Desathai Maatrum Sabai Lyrics in English

Thaesaththai maattaுm Sabai intha thaesaththai maattaுm Sabai -2 elumpidu Sabaiyae elumpidu intha thaesaththai maattida elumpidu -2-thaesaththai 1.Parisuththam thaesaththil nilavida parikaari Yesuvai kanntida -2 Sabaikal Yesuvai kaannpikka intha thaesam Yesuvai kanntida-2-elumpidu Sabaiyae 2.palaiyavai ellaam olinthida unakkul puthiya kaariyam nadanthida -2 tharisanam unakkul piranthida intha thaesaththil maaraுthal kanntida-2-elumpidu Sabaiyae

PowerPoint Presentation Slides for the song தேசத்தை மாற்றும் சபை – Desathai Maatrum Sabai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desathai Maatrum Sabai – தேசத்தை மாற்றும் சபை PPT
Desathai Maatrum Sabai PPT

தேசத்தை எழும்பிடு சபையே இயேசுவை மாற்றும் சபை தேசத்தில் கண்டிடஎழும்பிடு உனக்குள் மாற்றிட பரிசுத்தம் நிலவிட பரிகாரி கண்டிட சபைகள் காண்பிக்க தேசம் பழையவை ஒழிந்திட தமிழ்