Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்
வீட்டில் மாட்டியாச்சே
கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்
நன்றாய் நட்டாச்சே-2

ஸ்டார் தான் வழியில் நடத்துமோ
ட்ரீ தான் வழியை காட்டுமோ-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2

பாலனை தேடிய ஞானியருக்கு
ஸ்டார் தான் வழியை காட்டியதே
வழியை காட்டியதே-2
இருளில் வாழும் மாந்தர்க்கு
நீயே வழியை காட்டுவாயே-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2

பாதையை காட்டிய இயேசுவுக்கு
காலம் எல்லாம் நன்றியே
நன்றி நன்றியே-2
உலகில் வாழும் யாவருக்கும்
நாமே வழியை காட்டுவோமே-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2-கிறிஸ்மஸ்

Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Lyrics in English

kirismas sdaar kirismas sdaar
veettil maattiyaachchaே
kirismas treeyum kirismas treeyum
nantay nattachchaே-2

sdaar thaan valiyil nadaththumo
tree thaan valiyai kaattumo-2

jing jing jing jing kittar isaiyil niraiyuthae
dam dum dam dum trams oliyum kalakkuthae-2

paalanai thaetiya njaaniyarukku
sdaar thaan valiyai kaattiyathae
valiyai kaattiyathae-2
irulil vaalum maantharkku
neeyae valiyai kaattuvaayae-2

jing jing jing jing kittar isaiyil niraiyuthae
dam dum dam dum trams oliyum kalakkuthae-2

paathaiyai kaattiya Yesuvukku
kaalam ellaam nantiyae
nanti nantiyae-2
ulakil vaalum yaavarukkum
naamae valiyai kaattuvomae-2

jing jing jing jing kittar isaiyil niraiyuthae
dam dum dam dum trams oliyum kalakkuthae-2-kirismas

PowerPoint Presentation Slides for the song Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே PPT
Christmas Star PPT

ஜிங் டம் டும் வழியை கிறிஸ்மஸ் ஸ்டார் கிட்டார் இசையில் நிறையுதே ட்ரம்ஸ் ஒலியும் ட்ரீயும் கலக்குதே காட்டியதே வாழும் நன்றியே வீட்டில் மாட்டியாச்சே நன்றாய் English