Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christmas Star - கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்
வீட்டில் மாட்டியாச்சே
கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்
நன்றாய் நட்டாச்சே-2

ஸ்டார் தான் வழியில் நடத்துமோ
ட்ரீ தான் வழியை காட்டுமோ-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2

பாலனை தேடிய ஞானியருக்கு
ஸ்டார் தான் வழியை காட்டியதே
வழியை காட்டியதே-2
இருளில் வாழும் மாந்தர்க்கு
நீயே வழியை காட்டுவாயே-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2

பாதையை காட்டிய இயேசுவுக்கு
காலம் எல்லாம் நன்றியே
நன்றி நன்றியே-2
உலகில் வாழும் யாவருக்கும்
நாமே வழியை காட்டுவோமே-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2-கிறிஸ்மஸ்

Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Lyrics in English

Kirismas sdaar kirismas sdaar
Veettil maattiyaachchaே
Kirismas treeyum kirismas treeyum
Nantay nattachchaே-2

Sdaar thaan valiyil nadaththumo
Tree thaan valiyai kaattumo-2

Jing jing jing jing kittar isaiyil niraiyuthae
Dam dum dam dum trams oliyum kalakkuthae-2

Paalanai thaetiya njaaniyarukku
Sdaar thaan valiyai kaattiyathae
Valiyai kaattiyathae-2
Irulil vaalum maantharkku
Neeyae valiyai kaattuvaayae-2

Jing jing jing jing kittar isaiyil niraiyuthae
Dam dum dam dum trams oliyum kalakkuthae-2

Paathaiyai kaattiya Yesuvukku
Kaalam ellaam nantiyae
Nanti nantiyae-2
Ulakil vaalum yaavarukkum
Naamae valiyai kaattuvomae-2

Jing jing jing jing kittar isaiyil niraiyuthae
Dam dum dam dum trams oliyum kalakkuthae-2-kirismas

PowerPoint Presentation Slides for the song Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Star – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே PPT
Christmas Star PPT

ஜிங் டம் டும் வழியை கிறிஸ்மஸ் ஸ்டார் கிட்டார் இசையில் நிறையுதே ட்ரம்ஸ் ஒலியும் ட்ரீயும் கலக்குதே காட்டியதே வாழும் நன்றியே வீட்டில் மாட்டியாச்சே நன்றாய் தமிழ்