Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்ன சின்ன சிட்டுக் குருவி

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi

சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை போஷிக்கிறார்
தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்
க்யா க்யா க்யா கீ 2

தம்பி தங்காய் கண்மணிபோல தினமும் உன்னை காத்து போஷிப்பார்
காக்கும் தேவன் இயேசு இருக்க கவலை ஏனென்று பாட்டுப் பாடிடு 2
க்யா க்யா க்யா கீ

சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை காத்து போஷிப்பார்
தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்
க்யா க்யா க்யா கீ 2

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi Lyrics in English

sinna sinna sittuk kuruvi – Chinna Chinna Chittu Kuruvi

sinna sinna sittuk kuruvi naan thaevan ennai poshikkiraar
tharaiyil naanum vilunthidaamal thinamum karuththaay kaakkintar
kyaa kyaa kyaa gee 2

thampi thangaay kannmannipola thinamum unnai kaaththu poshippaar
kaakkum thaevan Yesu irukka kavalai aenentu paattup paadidu 2
kyaa kyaa kyaa gee

sinna sinna sittuk kuruvi naan thaevan ennai kaaththu poshippaar
tharaiyil naanum vilunthidaamal thinamum karuththaay kaakkintar
kyaa kyaa kyaa gee 2

PowerPoint Presentation Slides for the song சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன சின்ன சிட்டுக் குருவி PPT
Chinna Chinna Chittu Kuruvi PPT

க்யா சின்ன சிட்டுக் குருவி தேவன் தினமும் கீ Chinna என்னை தரையில் நானும் விழுந்திடாமல் கருத்தாய் காக்கின்றார் காத்து போஷிப்பார் Chittu Kuruvi போஷிக்கிறார் English