Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலே
தாழ்மையின் ரூபமாய் பிறந்தாரே
பாவியாம் உன்னையும் இரட்சிக்க
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2

மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2
விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2

அல்லேலூயா துதி பாடிடுவோம்
மீட்பரையே வாழ்த்திடுவோம்
அல்லேலூயா துதி பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

பாதை எல்லாம் இருளானதோ
வழிகள் எல்லாம் தடைபட்டதோ
இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்
அவர் நாமம் அதிசயமே-2
ஆலோசனைக்கர்த்தா இவர்
வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

Bethlehem Ennum Oorinile – பெத்லகேம் என்னும் ஊரினிலே Lyrics in English

pethlakaem ennum oorinilae
thaalmaiyin roopamaay piranthaarae
paaviyaam unnaiyum iratchikka
mannaathi mannan Yesu piranthaarae-2

maeypparkal iraavinilae manthaiyai kaaththirukka-2
vinnthoothar senaiyellaam kalikoornthu paadiduthu-2

allaelooyaa thuthi paadiduvom
meetparaiyae vaalththiduvom
allaelooyaa thuthi paadiduvom
Yesuvin naamaththai uyarththiduvom

paathai ellaam irulaanatho
valikal ellaam thataipattatho
Yesuvae valiyum saththiyamum
jeevanum pelanum aanavarae-2-allaelooyaa

karththarththuvam avar tholin mael irukkum
avar naamam athisayamae-2
aalosanaikkarththaa ivar
vallamaiyulla thaevan avar-2-allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Bethlehem Ennum Oorinile – பெத்லகேம் என்னும் ஊரினிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்லகேம் என்னும் ஊரினிலே PPT
Bethlehem Ennum Oorinile PPT

பிறந்தாரே அல்லேலூயா துதி பாடிடுவோம் பெத்லகேம் ஊரினிலே தாழ்மையின் ரூபமாய் பாவியாம் உன்னையும் இரட்சிக்க மன்னாதி மன்னன் இயேசு மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க விண்தூதர் English