Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்
முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே
ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2

ஆரிராரோ -(8)

1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்
நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
மேய்ப்பர்கள் தொழுதிடவே
சாஸ்திரிகள் வணங்கிடவே
மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
-ஆரிராரோ

2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க
உன்னத தேவன் பிறந்தாரே -2
-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Lyrics in English

peththalaiyin maattu tholuvil
munnanaiyil paalan Yesu piranthaarae -2
thaevaathi thaevanaay mannnnil vanthu piranthaarae
raajaathi raajanaay piranthaarae -2

aariraaro -(8)

1. kulirum iravum joliththidum natchaththiramum
narseythi ontu solluthae -2
maeypparkal tholuthidavae
saasthirikal vanangidavae
mannan Yesu piranthuvittarae -2
-aariraaro

2. vinnnulakam vittu mannnulakam vanthaar
enthan paavam saapam pokkavae -2
ulakin paavam sumanthu unnaiyum meettekka
unnatha thaevan piranthaarae -2
-aariraaro

PowerPoint Presentation Slides for the song Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்தலையின் மாட்டு தொழுவில் PPT
Bethalayin Maattu Thozhuvil PPT

பிறந்தாரே ஆரிராரோ இயேசு பாவம் பெத்தலையின் மாட்டு தொழுவில் முன்னனையில் பாலன் தேவாதி தேவனாய் மண்ணில் ராஜாதி ராஜனாய் குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும் நற்செய்தி English