Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

அழைத்ததும் கேட்பவரே
அன்போடு அணைப்பவரே
வேண்டியதற்கு அதிகமாய்
ஆசையாய் தருபவரே -2
என் வாழ்வின் உயரங்களை
ஏக்கமாய் கொண்டவரே
என் வாழ்வின் உயரங்களுக்கு
காரண கர்த்தரே – 2
ஆராதிப்பேன் உயர்த்துவேன்
உன்னதரே உயர்ந்தவரே – 2
எதிர்பார்த்த நேரங்களில்
ஏமாற்றம் வந்ததே
நெருங்கி நின்ற நண்பர்களின்
தூரம் புரிந்ததே – 2
அப்பா உம் தோள்களிலே
பிள்ளையாய் வாழ்ந்திடவே
என் உள்ளம் ஏங்கிடுதே
ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2
– ஆராதிப்பேன்
இருள் சூழ்ந்த நேரங்களில்
வெளிச்சத்தை தந்தீரே
சிவப்பான பாவங்களை
பனியை போல் மாற்றினீர் -2
குயவனே உம் கையில்
மண்ணாக இருந்த என்னை
உருவாக்கி உயர்த்தீனீரே
உமக்கேற்ற பாத்திரமாய் – 2
– ஆராதிப்பேன்

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Lyrics in English

Azhaithathum Kaetpavarae – alaiththathum kaetpavarae

alaiththathum kaetpavarae
anpodu annaippavarae
vaenntiyatharku athikamaay
aasaiyaay tharupavarae -2
en vaalvin uyarangalai
aekkamaay konndavarae
en vaalvin uyarangalukku
kaarana karththarae – 2
aaraathippaen uyarththuvaen
unnatharae uyarnthavarae – 2
ethirpaarththa naerangalil
aemaattam vanthathae
nerungi ninta nannparkalin
thooram purinthathae – 2
appaa um tholkalilae
pillaiyaay vaalnthidavae
en ullam aengiduthae
aettuk kollum thakappanae – 2
– aaraathippaen
irul soolntha naerangalil
velichchaththai thantheerae
sivappaana paavangalai
paniyai pol maattineer -2
kuyavanae um kaiyil
mannnnaaka iruntha ennai
uruvaakki uyarththeeneerae
umakkaetta paaththiramaay – 2
– aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழைத்ததும் கேட்பவரே PPT
Azhaithathum Kaetpavarae PPT

ஆராதிப்பேன் அழைத்ததும் கேட்பவரே வாழ்வின் நேரங்களில் உம் Azhaithathum Kaetpavarae அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய் ஆசையாய் தருபவரே உயரங்களை ஏக்கமாய் கொண்டவரே உயரங்களுக்கு காரண English