Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகு என் இயேசு அழகு

Azhagu En Yesu Azhagu
அழகு என் இயேசு அழகு
அவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு (2)

1. நடந்தாலும் நடையும் ஒரு அழகு – 2
அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு
நடந்தாலும் நடையும் ஒரு அழகு
இயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு
அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகு -2
அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு அழகு – அழகு

2. சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு – 2
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
அவர் அன்பும் அளவில்லாத அழகு – 2
அவர் அறிவும் உலகத்தில் ஒரு அழகு அழகு – அழகு

3. அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு -2
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அவர் வருகையில் நீயும் நானும் அழகு – 2
அந்த நித்தியத்துக்கு போகும் வழி அழகு அழகு – அழகு

Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு Lyrics in English

Azhagu En Yesu Azhagu
alaku en Yesu alaku
avar paarththaalae naanum neeyum alaku (2)

1. nadanthaalum nataiyum oru alaku - 2
avar nintalum nilalum oru alaku
nadanthaalum nataiyum oru alaku
Yesu nintalum nilalum oru alaku
avar paarththaalae paarvai oru alaku -2
avar siriththaalum sirippum oru alaku alaku - alaku

2. sonnaalum sollum oru alaku - 2
avar seythaalum seyalum oru alaku
sonnaalum sollum oru alaku
avar seythaalum seyalum oru alaku
avar anpum alavillaatha alaku - 2
avar arivum ulakaththil oru alaku alaku - alaku

3. alaiththaalum alaippum oru alaku -2
avar annaiththaalum annaippum oru alaku
alaiththaalum alaippum oru alaku
avar annaiththaalum annaippum oru alaku
avar varukaiyil neeyum naanum alaku - 2
antha niththiyaththukku pokum vali alaku alaku - alaku

PowerPoint Presentation Slides for the song Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகு என் இயேசு அழகு PPT
Azhagu En Yesu Azhagu PPT

அழகு Azhagu இயேசு பார்த்தாலே நானும் நீயும் நடந்தாலும் நடையும் நின்றாலும் நிழலும் சொன்னாலும் சொல்லும் செய்தாலும் செயலும் அழைத்தாலும் அழைப்பும் அணைத்தாலும் அணைப்பும் English