Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகில் சிறந்தவர் மென்மையானவர்

அழகில் சிறந்தவர் மென்மையானவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2

வானத்திலும் பூமியிலும்
உம்மைப்போல் அழகு இல்லையே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2

உம் அழகினை சிலுவையிலே
எனக்காக தியாகம் செய்திட்டீரே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2-அழகில் சிறந்தவர்

Azhagil Siranthavar Lyrics in English

Alakil siranthavar menmaiyaanavar pallaththaakkin leeli saaronin rojaa-2 aaraathippaen aaraathippaen aaraathippaen aayulellaam-2 vaanaththilum poomiyilum ummaippol alaku illaiyae-2 aaraathippaen aaraathippaen aaraathippaen aayulellaam-2 um alakinai siluvaiyilae enakkaaka thiyaakam seythittirae-2 aaraathippaen aaraathippaen aaraathippaen aayulellaam-2-alakil siranthavar

PowerPoint Presentation Slides for the song Azhagil Siranthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகில் சிறந்தவர் மென்மையானவர் PPT
Azhagil Siranthavar PPT

ஆராதிப்பேன் சிறந்தவர் ஆயுளெல்லாம் அழகில் மென்மையானவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் அழகு இல்லையே உம் அழகினை சிலுவையிலே எனக்காக தியாகம் English