🏠  Lyrics  Chords  Bible 

Azhagil Siranthavar - அழகில் சிறந்தவர் மென்மையானவர்

அழகில் சிறந்தவர் மென்மையானவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2

வானத்திலும் பூமியிலும்
உம்மைப்போல் அழகு இல்லையே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2

உம் அழகினை சிலுவையிலே
எனக்காக தியாகம் செய்திட்டீரே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2-அழகில் சிறந்தவர்

Azhagil Siranthavar Lyrics in English

Alakil siranthavar menmaiyaanavar
Pallaththaakkin leeli saaronin rojaa-2
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aayulellaam-2

Vaanaththilum poomiyilum
Ummaippol alaku illaiyae-2
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aayulellaam-2

Um alakinai siluvaiyilae
Enakkaaka thiyaakam seythittirae-2
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aayulellaam-2-alakil siranthavar

PowerPoint Presentation Slides for the song Azhagil Siranthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagil Siranthavar PPT
Azhagil Siranthavar PPT

ஆராதிப்பேன் சிறந்தவர் ஆயுளெல்லாம் அழகில் மென்மையானவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் அழகு இல்லையே உம் அழகினை சிலுவையிலே எனக்காக தியாகம் தமிழ்