Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகானவர் என் இயேசு

அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு

ஆராதனை -3
உமக்கு ஆராதனை

என் தேவன் இயேசு பெரியவரே
எல்லாவற்றிலும் சிறந்தவரே
என்னை என்றும் காப்பவரே
என்றென்றும் என்னை வழி நடத்துபவரே

என் தேவன் இயேசு சர்வ வல்லவர்
என் தேவன் இயேசு மகிமை நிறைந்தவர்
என் தேவன் இயேசு மீட்பரானவர்
என்றென்றும் நீதியானவர்

Azhaganavar En Yesu – அழகானவர் என் இயேசு Lyrics in English

Alakaanavar en Yesu
Arumaiyaanavar Yesu

Aaraathanai -3
Umakku aaraathanai

En Dhevan Yesu periyavarae
Ellaavattilum siranthavarae
Ennai entum kaappavarae
Ententum ennai vali nadaththupavarae

En Dhevan Yesu sarva vallavar
En Dhevan Yesu makimai nirainthavar
En Dhevan Yesu meetparaanavar
Ententum neethiyaanavar

PowerPoint Presentation Slides for the song Azhaganavar En Yesu – அழகானவர் என் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகானவர் என் இயேசு PPT
Azhaganavar En Yesu PPT

இயேசு தேவன் ஆராதனை என்னை என்றென்றும் அழகானவர் அருமையானவர் உமக்கு பெரியவரே எல்லாவற்றிலும் சிறந்தவரே காப்பவரே வழி நடத்துபவரே சர்வ வல்லவர் மகிமை நிறைந்தவர் மீட்பரானவர் English