Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaganavar En Yesu - அழகானவர் என் இயேசு

அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு

ஆராதனை -3
உமக்கு ஆராதனை

என் தேவன் இயேசு பெரியவரே
எல்லாவற்றிலும் சிறந்தவரே
என்னை என்றும் காப்பவரே
என்றென்றும் என்னை வழி நடத்துபவரே

என் தேவன் இயேசு சர்வ வல்லவர்
என் தேவன் இயேசு மகிமை நிறைந்தவர்
என் தேவன் இயேசு மீட்பரானவர்
என்றென்றும் நீதியானவர்

Azhaganavar En Yesu – அழகானவர் என் இயேசு Lyrics in English

alakaanavar en Yesu
arumaiyaanavar Yesu

aaraathanai -3
umakku aaraathanai

en thaevan Yesu periyavarae
ellaavattilum siranthavarae
ennai entum kaappavarae
ententum ennai vali nadaththupavarae

en thaevan Yesu sarva vallavar
en thaevan Yesu makimai nirainthavar
en thaevan Yesu meetparaanavar
ententum neethiyaanavar

PowerPoint Presentation Slides for the song Azhaganavar En Yesu – அழகானவர் என் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaganavar En Yesu – அழகானவர் என் இயேசு PPT
Azhaganavar En Yesu PPT

தமிழ்