Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil

LYRICS
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை – (2)

அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்

1. அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)
அறைந்தனர் சிலுவையிலே
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

2. கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)
காத்திடுவார் இன்றும் என்றும்
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol Lyrics in English

LYRICS
Ullaththil avaraippol ullamae illai
Ulakaththil avaraippol evarumillai – (2)

Anpaana Dhevan arumaiyaana Dhevan
Ententum kaaththidum kaividaatha Dhevan

1. Aliyum ivvulakil
Aliyaatha Dhevan
Anpodu meettida ulakil vanthaarae -(2)
Arainthanar siluvaiyilae
Avarukkaay vaalnthiduvaen – naan(2)

2. Kavalaikal peraுka
Kashdangal nerukka
Karampitiththu ennai entum nadaththiduvaar -(2)
Kaaththiduvaar intum entum
Avarukkaay vaalnthiduvaen – naan(2)

PowerPoint Presentation Slides for the song உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil PPT
Avaraipol PPT

தேவன் அவரைப்போல் அவருக்காய் வாழ்ந்திடுவேன் LYRICS உள்ளத்தில் உள்ளமே இல்லை உலகத்தில் எவருமில்லை அன்பான அருமையான என்றென்றும் காத்திடும் கைவிடாத அழியும் இவ்வுலகில் அழியாத அன்போடு English