LYRICS
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை – (2)
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
1. அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)
அறைந்தனர் சிலுவையிலே
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)
2. கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)
காத்திடுவார் இன்றும் என்றும்
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)
உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol Lyrics in English
LYRICS ullaththil avaraippol ullamae illai ulakaththil avaraippol evarumillai – (2) anpaana Dhevan arumaiyaana Dhevan ententum kaaththidum kaividaatha Dhevan 1. Aliyum ivvulakil aliyaatha Dhevan anpodu meettida ulakil vanthaarae -(2) arainthanar siluvaiyilae avarukkaay vaalnthiduvaen – naan(2) 2. Kavalaikal peraுka kashdangal nerukka karampitiththu ennai entum nadaththiduvaar -(2) kaaththiduvaar intum entum avarukkaay vaalnthiduvaen – naan(2)
PowerPoint Presentation Slides for the song உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avaraipol – உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil PPT
Avaraipol PPT

