Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அவர் தழும்புகளால்

அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2
என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2

யெகோவா ராஃப்பா ராஃப்பா
ராஃப்பா ராஃப்பா
சுகமானேன் நான் சுகமானேன்-2

அல்லேலூயா அல்லேலூயா
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2

1. விடுதலை விடுதலை விடுதலையே
இயேசுவின் நாமத்தில் விடுதலையே
அவர் தழும்புகளால் வந்த விடுதலையே
என் வாழ்வை மாற்றிய விடுதலையே -2

2. 12 வருஷ பாடுகளும்
அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதே
வேதனை யாவும் நீங்கியதே
என் தேவன் நல்லவரே -2

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் Lyrics in English

avar thalumpukalaal naan sukamaanaen-2
en Yesuvaalae naan sukam petten-2

yekovaa raaqppaa raaqppaa
raaqppaa raaqppaa
sukamaanaen naan sukamaanaen-2

allaelooyaa allaelooyaa
unnmai ententum aaraathippaen-2
unnmai ententum aaraathippaen-2

1. viduthalai viduthalai viduthalaiyae
Yesuvin naamaththil viduthalaiyae
avar thalumpukalaal vantha viduthalaiyae
en vaalvai maattiya viduthalaiyae -2

2. 12 varusha paadukalum
avar vasthiram thottathum otiyathae
vaethanai yaavum neengiyathae
en thaevan nallavarae -2

PowerPoint Presentation Slides for the song Avar Thalumbugalaal அவர் தழும்புகளால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அவர் தழும்புகளால் PPT
Avar Thalumbugalaal PPT

ராஃப்பா விடுதலையே சுகமானேன் தழும்புகளால் அல்லேலூயா உண்மை என்றென்றும் ஆராதிப்பேன் விடுதலை இயேசுவாலே சுகம் பெற்றேன் யெகோவா இயேசுவின் நாமத்தில் வாழ்வை மாற்றிய வருஷ பாடுகளும் English