Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அத்திமரம் துளிர்விடாமல்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்

கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன்
என் தேவனில் களிகூருவேன் -2

1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே
வயல்களுமே விளையாமல் போனாலுமே -2

2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே
வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2

2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே
தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Lyrics in English

Aththimaram thulirvidaamal ponaalum thiraatchaை seti palankodaamal ponaalum karththaril makilnthiruppaen en thaevanil kalikooruvaen -2 1. Oliva maram palan attaுp ponaalumae vayalkalumae vilaiyaamal ponaalumae -2 2. Patchaைkkili patchiththu pottalumae vettukkili aliththu pottalumae -2 2. Aattu manthai muthalattaு ponaalumae tholuvaththilae maatinti ponaalumae -2

PowerPoint Presentation Slides for the song அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அத்திமரம் துளிர்விடாமல் PPT
Atthimaram Thulir Vidaamal PPT

போனாலுமே போனாலும் போட்டாலுமே அத்திமரம் துளிர்விடாமல் திராட்சை செடி பலன்கொடாமல் கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன் தேவனில் களிகூருவேன் ஒலிவ மரம் பலன் அற்றுப் வயல்களுமே விளையாமல் பட்சைக்கிளி English