அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன்
என் தேவனில் களிகூருவேன் -2
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே
வயல்களுமே விளையாமல் போனாலுமே -2
2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே
வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2
2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே
தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2
அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Lyrics in English
Aththimaram thulirvidaamal ponaalum thiraatchaை seti palankodaamal ponaalum karththaril makilnthiruppaen en thaevanil kalikooruvaen -2 1. Oliva maram palan attaுp ponaalumae vayalkalumae vilaiyaamal ponaalumae -2 2. Patchaைkkili patchiththu pottalumae vettukkili aliththu pottalumae -2 2. Aattu manthai muthalattaு ponaalumae tholuvaththilae maatinti ponaalumae -2
PowerPoint Presentation Slides for the song அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Atthimaram Thulir Vidaamal – அத்திமரம் துளிர்விடாமல் PPT
Atthimaram Thulir Vidaamal PPT

