அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா
அசைந்திடும் வழக்கை நிலையானதே
அசையாத அன்பே
அகலாத உறவே
இசைவான துணையே என் ஏசையா
அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே
தாயின் அன்போ கருவுற்றபின்
என் நேசரின் அன்போ உருவாகும்முன்
உருவாகும் முன்னே என்னை அழைத்து
உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல்
நிலையான அன்பொன்று
இயேசுவின் அன்பு
மாறாத அன்பொன்று
இயேசுவின் அன்பு
அழியாத அன்பொன்று
இயேசுவின் அன்பு
அசையாத அன்பை நான் கண்டேன் – Asaiyadha Anbai Nan Kandean Lyrics in English
asaiyaatha anpai naan kanntaen aiyaa
asainthidum valakkai nilaiyaanathae
asaiyaatha anpae
akalaatha uravae
isaivaana thunnaiyae en aesaiyaa
asaiyaamal ummil saaykiraen
en nampikkai asainthidaathae
thaayin anpo karuvuttapin
en naesarin anpo uruvaakummun
uruvaakum munnae ennai alaiththu
urukkamaana irakaththinaal muti soottineer – asaiyaamal
nilaiyaana anpontu
Yesuvin anpu
maaraatha anpontu
Yesuvin anpu
aliyaatha anpontu
Yesuvin anpu
PowerPoint Presentation Slides for the song அசையாத அன்பை நான் கண்டேன் – Asaiyadha Anbai Nan Kandean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அசையாத அன்பை நான் கண்டேன் PPT
Asaiyadha Anbai Nan Kandean PPT

