Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அருட்கடவே வரந்தர இது சமயமே

அருட்கடவே வரந்தர இது சமயமே
ஐயனே அருள் தாரும்

சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே
கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா

பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க

அன்போடு யேசுவை ஆவியோடு பேச
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய

திரியேக தேவா திருச்சபை பெருக
அறிவுடனாளும் அன்பர் கோனாக

அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா
சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.

Arutkadave Varanthara Lyrics in English

Arutkadavae varanthara ithu samayamae aiyanae arul thaarumsiranthanil irangidum puraavuru aaviyae karangalil thaasanaik kaaththidum thaevaapanniru seesharaip pannpaakath therintheerae unnatha aaviyaal unnmaiyaayp pilaikkaanpodu yaesuvai aaviyodu paesa inpuraு varangalai ivarkkinte eeyathiriyaeka thaevaa thiruchSabai peruka arivudanaalum anpar konaakaantham aathiyillaa alpaa omaekaanamaa santhatham vaala Sabaikalunj selikka.

PowerPoint Presentation Slides for the song Arutkadave Varanthara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அருட்கடவே வரந்தர இது சமயமே PPT
Arutkadave Varanthara PPT

அருட்கடவே வரந்தர சமயமே ஐயனே அருள் தாரும்சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே கரங்களில் தாசனைக் காத்திடும் தேவாபன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே உன்னத ஆவியால் உண்மையாய்ப் English