Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அருணோதயம் போல இயேசு

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு
அருணோதயம் போல இயேசு
உதித்து வருகிறார்
கந்த வர்க்க பாத்திகளை போல்
வாசம் தருகிறார் -2

என் அன்பே இயேசுவே
என் அழகே இயேசுவே
என் உயிரும் இயேசுவே
என் அமுதம் இயேசுவே -2
நதிகள் ஓரம் தங்கும் புறாவின்
கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும்
கவர்ந்துக் கொண்டவர் – 2
தூதாயிம் பழங்கள் எல்லாம்
வாசம் வீசுதே
அருமையான கனிகளும் உண்டு
உமக்கு தருகிறேன் – 2
பதினாயிரம் பேரில் சிறந்த
அன்பு நேசரே
தூபவர்க்கமாக தினமும்
என்னை தருகிறேன் – 2

Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு Lyrics in English

Arunodhayam Pola Yesu – arunnothayam pola Yesu
arunnothayam pola Yesu
uthiththu varukiraar
kantha varkka paaththikalai pol
vaasam tharukiraar -2

en anpae Yesuvae
en alakae Yesuvae
en uyirum Yesuvae
en amutham Yesuvae -2
nathikal oram thangum puraavin
kannkal konndavar
naesaththaalae ennai muluthum
kavarnthuk konndavar – 2
thoothaayim palangal ellaam
vaasam veesuthae
arumaiyaana kanikalum unndu
umakku tharukiraen – 2
pathinaayiram paeril sirantha
anpu naesarae
thoopavarkkamaaka thinamum
ennai tharukiraen – 2

PowerPoint Presentation Slides for the song Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அருணோதயம் போல இயேசு PPT
Arunodhayam Pola Yesu PPT

இயேசுவே அருணோதயம் இயேசு வாசம் கொண்டவர் என்னை தருகிறேன் Arunodhayam Pola Yesu உதித்து வருகிறார் கந்த வர்க்க பாத்திகளை தருகிறார் அன்பே அழகே உயிரும் English