🏠  Lyrics  Chords  Bible 

அருளே பொருளே ஆரணமே PPT

1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. - சுவாமி ஒரு கோடி,


Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே PowerPoint



அருளே பொருளே ஆரணமே

அருளே பொருளே ஆரணமே PPT

Download Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Tamil PPT