LYRICS:-
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2
செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்
தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் -2
துன்பங்கள் மறைந்தே போகும்
இன்ப வாழ்வு வந்து சேரும் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2
விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்
வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் -2
அன்பரின் பாதம் வாரும்
அற்புதங்கள் இன்றே பாரும் -2
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2
அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2
Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் Lyrics in English
LYRICS:-
arputha raajan Yesuvai nampinaal
arputhangal pala kaannpathu nichchayam — 2
arputham nichchayam arputham nichchayam — 2
sengadal pilakka paathaiyo pirakkum
theengaethuminti kadanthidal aakum -2
thunpangal marainthae pokum
inpa vaalvu vanthu serum — 2
arputham nichchayam arputham nichchayam — 2
vitivathaento entu mutivinti pulampum
varumaiyin vaalvum oynthidal aakum -2
anparin paatham vaarum
arputhangal inte paarum -2
arputha raajan Yesuvai nampinaal
arputhangal pala kaannpathu nichchayam — 2
arputham nichchayam arputham nichchayam — 2
PowerPoint Presentation Slides for the song Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் PPT
Arputha Rajan Yesuvai Nambinal PPT
Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் Song Meaning
LYRICS:-
If you believe in the wonderful king Jesus
Many miracles are sure to be seen — 2
Amazing for sure Amazing for sure — 2
The Red Sea crossing will also be born
Innocent passage is -2
Sufferings will disappear
A happy life will come — 2
Amazing for sure Amazing for sure — 2
It cries endlessly that it wants to be released
A life of poverty is also rest -2
Lover's feet will come
Miracles will be seen today -2
If you believe in the wonderful king Jesus
Many miracles are sure to be seen — 2
Amazing for sure Amazing for sure — 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English