Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா உம் கிருபைக்கு

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே

வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

1.திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே-2
கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா-2

பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

2.சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்-2
மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்-2

எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2-அப்பா

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு Lyrics in English

Appa Um Kirubaikku – appaa um kirupaikku

appaa um kirupaikku kaaththiruppor
eppothum vetkappattu povathillai-2
ellaamae vaayththidumae
enakkellaamae vaayththidumae

vaalnthaalum enna ? veelnthaalum enna ?
en meethu unthan karam paarkkinten-2

1.thirumukam thinam paarppathaal
vali muluvathum payam illaiyae-2
karadaana enthan paathaikal ellaam
samamaakki thantheerayyaa-2

payam ontum illai thikil ontum illai
en meethu unthan karam paarkkinten-2

2.siluvaiyin nilalatiyil
en kalaippukal pokkiduvaen-2
malaiyaanaalum (perum) puyalaanaalum
naan thangum koodaaram neer-2

ethuvantha pothum vilakaamal entum
ennai kaakkum unthan karam paarkkinten-2-appaa

PowerPoint Presentation Slides for the song Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உம் கிருபைக்கு PPT
Appa Um Kirubaikku PPT

உந்தன் கரம் அப்பா உம் கிருபைக்கு வாய்த்திடுமே பார்க்கின்றேன் பயம் ஒன்றும் இல்லை Appa Um Kirubaikku காத்திருப்போர் எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை எல்லாமே எனக்கெல்லாமே English