அப்பா செய்த நன்மைகளை
நினைச்சு பார்க்கிறேன்
ஆர்வத்தோடு நன்றி சொல்லி
துதித்து மகிழ்கிறேன்
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா
நான் செய்த பாவங்கள் மன்னித்தீரே
உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே
வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா
இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
மகிழ்ந்து களிகூர வைத்தீரையா
உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே
அறியாத புரியாத காரியங்களை
கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா
நோய்களாலே துவண்டு போன
அந்த நேரத்தில் – சுகம் தந்து
என்னையும் காத்தீரையா
Appa seitha nanmaigal Lyrics in English
Appaa seytha nanmaikalai ninaichchu paarkkiraேn aarvaththodu nanti solli thuthiththu makilkiraேnnanti raajaa Yesu raajaa nanti raajaanaan seytha paavangal manniththeerae um makanaay ennaiyum aettaுk konnteeraevaathai en koodaaraththai anukaathu entu vaalnaalellaam kaaththu vantheeraiyaaillaathathum pollaathathum solliya pothu makilnthu kalikoora vaiththeeraiyaauchchithamaana kothumaiyaal poshiththeerae kanmalaiyin thaeninaal thaakam theerththeeraeariyaatha puriyaatha kaariyangalai kooppitta naerangalil ariviththeeraiyaaNnoykalaalae thuvanndu pona antha naeraththil – sukam thanthu ennaiyum kaaththeeraiyaa
PowerPoint Presentation Slides for the song Appa seitha nanmaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா செய்த நன்மைகளை PPT
Appa Seitha Nanmaigal PPT
Appa seitha nanmaigal Song Meaning
Father's benefits
I think
Thank you with enthusiasm
I am happy to praise
Thank you King Jesus King Thank you King
Forgive my sins
You have accepted me as your son
That the pestilence shall not approach my tent
Have you been waiting all your life?
When said non-existent and evil
Are you happy and cheerful?
Nourish with the perfect wheat
You quenched your thirst with the honey of the mountain
Unknowable things
Did you announce the calling hours?
Disappeared due to diseases
At that time – give happiness
Will you wait for me too?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்த நன்றி ராஜா என்னையும் அப்பா நன்மைகளை நினைச்சு பார்க்கிறேன் ஆர்வத்தோடு சொல்லி துதித்து மகிழ்கிறேன்நன்றி இயேசு ராஜாநான் பாவங்கள் மன்னித்தீரே உம் மகனாய் ஏற்றுக் English
