Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன் நான் புகழ்வேன்

கிருபை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன்

எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உங்க சமூகமே எனக்கானந்தம்
உங்க பிரசன்னமே எனக்காறுதல்

எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் நேசமே எந்தன் ஜீவனே
எந்தன் இயேசுவே

Aarathanai Sugam Lyrics in English

Aaraathanai sukam tharum aaraathiththaal pelan varum naan pottaுvaen naan pukalvaenkirupai ennaalum ninaiththu vaalnthiduvaenenathu vaanjaiyum neerae enathu aasaiyum neerae unga samookamae enakkaanantham unga pirasannamae enakkaaraுthalenathu aekkamum neerae enathu Nnokkamum neerae enthan naesamae enthan jeevanae enthan Yesuvae

PowerPoint Presentation Slides for the song Aarathanai Sugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை சுகம் தரும் PPT
Aarathanai Sugam PPT

நீரே எந்தன் எனது உங்க ஆராதனை சுகம் தரும் ஆராதித்தால் பெலன் போற்றுவேன் புகழ்வேன்கிருபை எந்நாளும் நினைத்து வாழ்ந்திடுவேன்எனது வாஞ்சையும் ஆசையும் சமூகமே எனக்கானந்தம் பிரசன்னமே English