Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

ஜீவ நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

appa naan ummai Lyrics in English

Appaa naan ummaip paarkkiraேn anpae naan ummaith thuthikkiraேnneerae en vali neerae en saththiyam neerae en jeevanantoappaavum neerae ammaavum neerae naan unthan pillaiyantonalla maeyppan neer thaanae naan unthan aattukkuttijeeva neeroottaு neer thaanae unthanmael thaakam konntaen

PowerPoint Presentation Slides for the song appa naan ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் PPT
Appa Naan Ummai PPT

appa naan ummai Song Meaning

Father I see you
I praise you, my love

You are my way, You are my truth
You are my life

Father and you, mother and you
I am your child

You are the good shepherd
I am your lamb

The fountain of life is water itself
I'm thirsty for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே உந்தன் நீர் தானே அப்பா உம்மைப் பார்க்கிறேன் அன்பே உம்மைத் துதிக்கிறேன்நீரே வழி சத்தியம் ஜீவனன்றோஅப்பாவும் அம்மாவும் பிள்ளையன்றோநல்ல மேய்ப்பன் ஆட்டுக்குட்டிஜீவ நீரூற்று உந்தன்மேல் English