Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அனுகூலமானவரே ஆதரவாய்

LYRICS.

அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே
சகாயம் செய்தவரே -2
மனபூர்வமாய் சிநேகித்திரே
மனதார நன்றி
சொல்வேன் -2

1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2
எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2
-மனபூர்வமாய்

2.நிந்தைகள் சூழ்ந்தபோது
தாயினும் மேலாய் நேசித்திரே-2
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்
வைத்தீரய்யா
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா
-மனபூர்வமாய்

3.விக்கனங்கள் சூழ்ந்த வேளை
செட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2
விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2
மனபூர்வமாய்

அனுகூலமானவரே ஆதரவாய் -Anugoolamaanavarae Aatharavaai Lyrics in English

LYRICS. Anukoolamaanavarae aatharavaay irunthavaarae sakaayam seythavarae -2 manapoorvamaay sinaekiththirae manathaara nanti solvaen -2 1.thaevathootharukku uthaviyaaka kaikodaamal-2 etharkumae uthavaa ennai kaineetti thookkineerae-2 -manapoorvamaay 2.ninthaikal soolnthapothu thaayinum maelaay naesiththirae-2 vetkappatta idangalil ellaam geerththiyaay vaiththeerayyaa vetkappatta idangalil ellaam pukalsiyaay vaiththeerayyaa -manapoorvamaay 3.vikkanangal soolntha vaelai settaைyin nilalilae maraiththukkonnteer-2 visaarangal perukukaiyil aaraுthalaal thaettineerae-2 manapoorvamaay

PowerPoint Presentation Slides for the song அனுகூலமானவரே ஆதரவாய் -Anugoolamaanavarae Aatharavaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனுகூலமானவரே ஆதரவாய் PPT
Anugoolamaanavarae Aatharavaai PPT

மனபூர்வமாய் வெட்கப்பட்ட இடங்களில் வைத்தீரய்யா LYRICS அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே சகாயம் செய்தவரே சிநேகித்திரே மனதார நன்றி சொல்வேன் தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் எதற்குமே உதவா English