Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anugoolamaanavarae Aatharavaai - அனுகூலமானவரே ஆதரவாய்

LYRICS.

அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே
சகாயம் செய்தவரே -2
மனபூர்வமாய் சிநேகித்திரே
மனதார நன்றி
சொல்வேன் -2

1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2
எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2
-மனபூர்வமாய்

2.நிந்தைகள் சூழ்ந்தபோது
தாயினும் மேலாய் நேசித்திரே-2
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்
வைத்தீரய்யா
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா
-மனபூர்வமாய்

3.விக்கனங்கள் சூழ்ந்த வேளை
செட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2
விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2
மனபூர்வமாய்

அனுகூலமானவரே ஆதரவாய் -Anugoolamaanavarae Aatharavaai Lyrics in English

LYRICS. Anukoolamaanavarae aatharavaay irunthavaarae sakaayam seythavarae -2 manapoorvamaay sinaekiththirae manathaara nanti solvaen -2 1.thaevathootharukku uthaviyaaka kaikodaamal-2 etharkumae uthavaa ennai kaineetti thookkineerae-2 -manapoorvamaay 2.ninthaikal soolnthapothu thaayinum maelaay naesiththirae-2 vetkappatta idangalil ellaam geerththiyaay vaiththeerayyaa vetkappatta idangalil ellaam pukalsiyaay vaiththeerayyaa -manapoorvamaay 3.vikkanangal soolntha vaelai settaைyin nilalilae maraiththukkonnteer-2 visaarangal perukukaiyil aaraுthalaal thaettineerae-2 manapoorvamaay

PowerPoint Presentation Slides for the song அனுகூலமானவரே ஆதரவாய் -Anugoolamaanavarae Aatharavaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anugoolamaanavarae Aatharavaai – அனுகூலமானவரே ஆதரவாய் PPT
Anugoolamaanavarae Aatharavaai PPT

மனபூர்வமாய் வெட்கப்பட்ட இடங்களில் வைத்தீரய்யா LYRICS அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே சகாயம் செய்தவரே சிநேகித்திரே மனதார நன்றி சொல்வேன் தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் எதற்குமே உதவா தமிழ்