Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்தோ கல்வாரியில்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகினார்-2

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அந்தோ கல்வாரியில் – Antho Kalvariyil Arumai Lyrics in English

Antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukinaar-2 makimai maatchimai maranthilanthoraay kodumaikkurusaith therintheduththaarae_2 maaya lokaththodaliyaathu yaan thooya kalvaariyin anpai anntidavae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 siluvaik kaatchiyai kanndu munnaeri sevaiyae purivaen jeevanum vaiththae ennaich sernthida varuvae nentar entum unnmaiyudan nampi vaalnthiduvaen antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 alakumillai saunthariyamillai anthak kaeduttaாr enthanai meetka-2 pala ninthaikal sumanthaalumae pathinaayiram paerilum siranthavarae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 mulin mutiyum sevvangi anninthum kaal karangal aannikal paaynthum-2 kuruthi vatinthavar thonginaar varunthi mativoraiyum meettidavae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 athisayam ithu Yesuvin naamam athinum inpam anparin thiyaanam athai ennnniyae nitham vaalvaen avar paathaiyae naan thodarnthaekidavae antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2

PowerPoint Presentation Slides for the song அந்தோ கல்வாரியில் – Antho Kalvariyil Arumai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்தோ கல்வாரியில் PPT
Antho Kalvariyil Arumai PPT

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார் தொங்குகினார் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை English