Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகினார்-2

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அந்தோ கல்வாரியில் – Antho Kalvariyil Arumai Lyrics in English

Antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukinaar-2 makimai maatchimai maranthilanthoraay kodumaikkurusaith therintheduththaarae_2 maaya lokaththodaliyaathu yaan thooya kalvaariyin anpai anntidavae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 siluvaik kaatchiyai kanndu munnaeri sevaiyae purivaen jeevanum vaiththae ennaich sernthida varuvae nentar entum unnmaiyudan nampi vaalnthiduvaen antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 alakumillai saunthariyamillai anthak kaeduttaாr enthanai meetka-2 pala ninthaikal sumanthaalumae pathinaayiram paerilum siranthavarae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 mulin mutiyum sevvangi anninthum kaal karangal aannikal paaynthum-2 kuruthi vatinthavar thonginaar varunthi mativoraiyum meettidavae-2 antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2 athisayam ithu Yesuvin naamam athinum inpam anparin thiyaanam athai ennnniyae nitham vaalvaen avar paathaiyae naan thodarnthaekidavae antho! Kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thongukiraar-2

PowerPoint Presentation Slides for the song அந்தோ கல்வாரியில் – Antho Kalvariyil Arumai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvariyil Arumai – அந்தோ கல்வாரியில் PPT
Antho Kalvariyil Arumai PPT

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார் தொங்குகினார் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை தமிழ்