Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பின் ஆண்டவரே

அன்பின் ஆண்டவரே
ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம்
பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் – இயேசுவே -(2)

1. சொந்தப் பிள்ளையாக
எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும்
பங்கம் பாசம் காட்டி

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் – அன்பின்

2. வாழ்நாள் முடிவுவரை
தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி
கர்த்தர் வழியில் செல்வேன்

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் – அன்பின்

Anpin Aanndavarae Lyrics in English

Anpin aanndavarae aathma amaithi thantheer anpil iraுkkam pannpil olukkam entum kaaththiduveer – Yesuvae -(2) 1. Sonthap pillaiyaaka ettik kaayumaana inthap paaviyaiyum pangam paasam kaatti anpitho thuthippaen anpitho makilvaen aathma amaithi thantheer – Yesuvae aathma amaithi thantheer – anpin 2. Vaalnaal mutivuvarai thaeva pannipurivaen kallam kapadu inti Karththar valiyil selvaen anpitho thuthippaen anpitho makilvaen aathma amaithi thantheer – Yesuvae aathma amaithi thantheer – anpin

PowerPoint Presentation Slides for the song Anpin Aanndavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் ஆண்டவரே PPT
Anpin Aanndavarae PPT

ஆத்ம அமைதி தந்தீர் அன்பிதோ அன்பின் இயேசுவே துதிப்பேன் மகிழ்வேன் ஆண்டவரே அன்பில் இறுக்கம் பண்பில் ஒழுக்கம் காத்திடுவீர் சொந்தப் பிள்ளையாக எட்டிக் காயுமான English