Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anpin Aanndavarae - அன்பின் ஆண்டவரே

அன்பின் ஆண்டவரே
ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம்
பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் – இயேசுவே -(2)

1. சொந்தப் பிள்ளையாக
எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும்
பங்கம் பாசம் காட்டி

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் – அன்பின்

2. வாழ்நாள் முடிவுவரை
தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி
கர்த்தர் வழியில் செல்வேன்

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் – அன்பின்

Anpin Aanndavarae Lyrics in English

Anpin aanndavarae aathma amaithi thantheer anpil iraுkkam pannpil olukkam entum kaaththiduveer – Yesuvae -(2) 1. Sonthap pillaiyaaka ettik kaayumaana inthap paaviyaiyum pangam paasam kaatti anpitho thuthippaen anpitho makilvaen aathma amaithi thantheer – Yesuvae aathma amaithi thantheer – anpin 2. Vaalnaal mutivuvarai thaeva pannipurivaen kallam kapadu inti Karththar valiyil selvaen anpitho thuthippaen anpitho makilvaen aathma amaithi thantheer – Yesuvae aathma amaithi thantheer – anpin

PowerPoint Presentation Slides for the song Anpin Aanndavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpin Aanndavarae – அன்பின் ஆண்டவரே PPT
Anpin Aanndavarae PPT

ஆத்ம அமைதி தந்தீர் அன்பிதோ அன்பின் இயேசுவே துதிப்பேன் மகிழ்வேன் ஆண்டவரே அன்பில் இறுக்கம் பண்பில் ஒழுக்கம் காத்திடுவீர் சொந்தப் பிள்ளையாக எட்டிக் காயுமான தமிழ்