Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம்

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் – நம் 

அல்லல்கள் அகன்று விடும் – அவள் 

கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் 

கவலைகள் மறைந்து விடும்

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் 

தூய்மை தான் அவள் தோற்றம் – இன்று 

தேடா மானிடர் யாருளர் தரணியில் 

பாடார் அவள் ஏற்றம் — 2 

பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம் 

பொலிவால் திகழ்ந்தோங்கும் – இன்று 

செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை 

எடுத்தே அரவணைக்கும் — 2 

Annaiyin Arulthiru Vathanam Lyrics in English

Annaiyin arutthiru vathanam kanndaal – nam  allalkal akantu vidum – aval  kannkalil minnidum karunnaiyaik kanndaal  kavalaikal marainthu vidum vaadaa lilliyum vaalththip paadidum  thooymai thaan aval thottam – intu  thaedaa maanidar yaarular tharanniyil  paadaar aval aettam — 2  pon thaal vennnnilaa thaangida vathanam  polivaal thikalnthongum – intu  senneer paaychchiya karangalil emmai  eduththae aravannaikkum — 2 

PowerPoint Presentation Slides for the song Annaiyin Arulthiru Vathanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம் PPT
Annaiyin Arulthiru Vathanam PPT

Annaiyin Arulthiru Vathanam Song Meaning

If you see Mother's Aruthiru Vatanam - Nam

Allals will be removed - she

If you see the twinkling kindness in the eyes

Worries will disappear

The vada lily also sings its greetings

Purity is her appearance – today

Who is the Theda monitor?

Patar she ascends — 2

Gold leaf vanilla base

Shine bright – today

We are in the hands of red water

Take care — 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வதனம் கண்டால் விடும் இன்று அன்னையின் அருட்திரு நம் அல்லல்கள் அகன்று கண்களில் மின்னிடும் கருணையைக் கவலைகள் மறைந்து வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் தூய்மை English