Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Annaiyin Arulthiru Vathanam - அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம்

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் – நம் 

அல்லல்கள் அகன்று விடும் – அவள் 

கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் 

கவலைகள் மறைந்து விடும்

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் 

தூய்மை தான் அவள் தோற்றம் – இன்று 

தேடா மானிடர் யாருளர் தரணியில் 

பாடார் அவள் ஏற்றம் — 2 

பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம் 

பொலிவால் திகழ்ந்தோங்கும் – இன்று 

செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை 

எடுத்தே அரவணைக்கும் — 2 

Annaiyin Arulthiru Vathanam Lyrics in English

Annaiyin arutthiru vathanam kanndaal – nam 

Allalkal akantu vidum – aval 

Kannkalil minnidum karunnaiyaik kanndaal 

Kavalaikal marainthu vidum

Vaadaa lilliyum vaalththip paadidum 

Thooymai thaan aval thottam – intu 

Thaedaa maanidar yaarular tharanniyil 

Paadaar aval aettam — 2 

Pon thaal vennnnilaa thaangida vathanam 

Polivaal thikalnthongum – intu 

Senneer paaychchiya karangalil emmai 

Eduththae aravannaikkum — 2 

PowerPoint Presentation Slides for the song Annaiyin Arulthiru Vathanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annaiyin Arulthiru Vathanam – அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம் PPT
Annaiyin Arulthiru Vathanam PPT

Annaiyin Arulthiru Vathanam Song Meaning

If you see Mother's Aruthiru Vatanam - Nam

Allals will be removed - she

If you see the twinkling kindness in the eyes

Worries will disappear

The vada lily also sings its greetings

Purity is her appearance – today

Who is the Theda monitor?

Patar she ascends — 2

Gold leaf vanilla base

Shine bright – today

We are in the hands of red water

Take care — 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வதனம் கண்டால் விடும் இன்று அன்னையின் அருட்திரு நம் அல்லல்கள் அகன்று கண்களில் மின்னிடும் கருணையைக் கவலைகள் மறைந்து வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் தூய்மை தமிழ்