அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூறுவேன்
ஆராதனை ஆராதனை – 2
1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – உம்மை
2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை
3. யேகோவா ரஃப்பா யோகோவா ரஃப்பா
சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை
Anbu Kooruvean Innum – அன்பு கூருவேன் இன்னும் Lyrics in English
anpu kooruvaen innum athikamaay
aaraathippaen innum aarvamaay
mulu ullaththodu aaraathippaen
mulu pelaththodu anpu kooruvaen
aaraathanai aaraathanai – 2
1. epinaesarae epinaesarae
ithuvaraiyil uthavineerae – ummai
2. elroyee elroyee
ennaik kannteerae nanti aiyaa – ummai
3. yaekovaa raqppaa yokovaa raqppaa
sukamthantheerae nanti aiyaa – ummai
PowerPoint Presentation Slides for the song Anbu Kooruvean Innum – அன்பு கூருவேன் இன்னும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு கூருவேன் இன்னும் PPT
Anbu Kooruvean Innum PPT