Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்புக்கூர்ந்திடவே

D-min 4/4 T-90
அன்புக்கூர்ந்திடவே ,
அபிஷேகம் ஊற்றுங்கப்பா,
மகிமையை கண்டிடவே,
புது கிருபையால் நிரப்புங்கப்பா,
அதிசயம் கண்டிடவே,
என் கண்களைத் திறவுங்கப்பா, – 2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…, – 2
அன்புக்கூர்ந்திடவே…..
1, வெளிச்சத்தின் பிள்ளை நான், இருளிலும்
வெளிச்சமாவேன்,
உலகுக்கு உப்பு நான்,
அனுதினமும் சுவைதருவேன், 2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…, – 2
அன்புக்கூர்ந்திடவே…..
2, மலைமேல பட்டணம் நான்
மறைவாக இருக்கமாட்டேன்,
கிறிஸ்த்துவுக்குள் நறுமணம்
நான் அகிலமெங்கும்
மணம் வீசுவேன் -2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…,- 2
அன்புக்கூர்ந்திடவே

3, கால்வாய்கள் ஓரத்தில்
வேர் விடும் மரமானேன்,
வருத்தமின்றி தப்பாமல்,
புது புது, கனி கொடுப்பேன், 2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா
கண்கள் திறவுங்கப்பா – 2
அன்புக்கூர்ந்திடவே

அன்புக்கூர்ந்திடவே – Anbu Koornthidavea Lyrics in English

D-min 4/4 T-90 anpukkoornthidavae , apishaekam oottaுngappaa, makimaiyai kanntidavae, puthu kirupaiyaal nirappungappaa, athisayam kanntidavae, en kannkalaith thiravungappaa, – 2 oottaுngappaa…, nirappungappaa…, kannkal thiravungappaa…, – 2 anpukkoornthidavae….. 1, velichchaththin pillai naan, irulilum velichchamaavaen, ulakukku uppu naan, anuthinamum suvaitharuvaen, 2 oottaுngappaa…, nirappungappaa…, kannkal thiravungappaa…, – 2 anpukkoornthidavae….. 2, malaimaela pattanam naan maraivaaka irukkamaattaேn, kirisththuvukkul naraுmanam naan akilamengum manam veesuvaen -2 oottaுngappaa…, nirappungappaa…, kannkal thiravungappaa…,- 2 anpukkoornthidavae 3, kaalvaaykal oraththil vaer vidum maramaanaen, varuththaminti thappaamal, puthu puthu, kani koduppaen, 2 oottaுngappaa…, nirappungappaa kannkal thiravungappaa – 2 anpukkoornthidavae

PowerPoint Presentation Slides for the song அன்புக்கூர்ந்திடவே – Anbu Koornthidavea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்புக்கூர்ந்திடவே PPT
Anbu Koornthidavea PPT

ஊற்றுங்கப்பா… கண்கள் அன்புக்கூர்ந்திடவே புது நிரப்புங்கப்பா… திறவுங்கப்பா… கண்டிடவே நிரப்புங்கப்பா திறவுங்கப்பா அன்புக்கூர்ந்திடவே… Dmin T அபிஷேகம் ஊற்றுங்கப்பா மகிமையை கிருபையால் அதிசயம் கண்களைத் வெளிச்சத்தின் English