Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Koornthidavea - அன்புக்கூர்ந்திடவே

D-min 4/4 T-90
அன்புக்கூர்ந்திடவே ,
அபிஷேகம் ஊற்றுங்கப்பா,
மகிமையை கண்டிடவே,
புது கிருபையால் நிரப்புங்கப்பா,
அதிசயம் கண்டிடவே,
என் கண்களைத் திறவுங்கப்பா, – 2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…, – 2
அன்புக்கூர்ந்திடவே…..
1, வெளிச்சத்தின் பிள்ளை நான், இருளிலும்
வெளிச்சமாவேன்,
உலகுக்கு உப்பு நான்,
அனுதினமும் சுவைதருவேன், 2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…, – 2
அன்புக்கூர்ந்திடவே…..
2, மலைமேல பட்டணம் நான்
மறைவாக இருக்கமாட்டேன்,
கிறிஸ்த்துவுக்குள் நறுமணம்
நான் அகிலமெங்கும்
மணம் வீசுவேன் -2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,
கண்கள் திறவுங்கப்பா…,- 2
அன்புக்கூர்ந்திடவே

3, கால்வாய்கள் ஓரத்தில்
வேர் விடும் மரமானேன்,
வருத்தமின்றி தப்பாமல்,
புது புது, கனி கொடுப்பேன், 2

ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா
கண்கள் திறவுங்கப்பா – 2
அன்புக்கூர்ந்திடவே

அன்புக்கூர்ந்திடவே – Anbu Koornthidavea Lyrics in English

D-min 4/4 T-90 anpukkoornthidavae , apishaekam oottaுngappaa, makimaiyai kanntidavae, puthu kirupaiyaal nirappungappaa, athisayam kanntidavae, en kannkalaith thiravungappaa, – 2 oottaுngappaa…, nirappungappaa…, kannkal thiravungappaa…, – 2 anpukkoornthidavae….. 1, velichchaththin pillai naan, irulilum velichchamaavaen, ulakukku uppu naan, anuthinamum suvaitharuvaen, 2 oottaுngappaa…, nirappungappaa…, kannkal thiravungappaa…, – 2 anpukkoornthidavae….. 2, malaimaela pattanam naan maraivaaka irukkamaattaேn, kirisththuvukkul naraுmanam naan akilamengum manam veesuvaen -2 oottaுngappaa…, nirappungappaa…, kannkal thiravungappaa…,- 2 anpukkoornthidavae 3, kaalvaaykal oraththil vaer vidum maramaanaen, varuththaminti thappaamal, puthu puthu, kani koduppaen, 2 oottaுngappaa…, nirappungappaa kannkal thiravungappaa – 2 anpukkoornthidavae

PowerPoint Presentation Slides for the song அன்புக்கூர்ந்திடவே – Anbu Koornthidavea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Koornthidavea – அன்புக்கூர்ந்திடவே PPT
Anbu Koornthidavea PPT

ஊற்றுங்கப்பா… கண்கள் அன்புக்கூர்ந்திடவே புது நிரப்புங்கப்பா… திறவுங்கப்பா… கண்டிடவே நிரப்புங்கப்பா திறவுங்கப்பா அன்புக்கூர்ந்திடவே… Dmin T அபிஷேகம் ஊற்றுங்கப்பா மகிமையை கிருபையால் அதிசயம் கண்களைத் வெளிச்சத்தின் தமிழ்