Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பிற்காய் ஏங்கினேன்

அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்-2

உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு-2

1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2
– உம் அன்பே ஒன்று போதுமே

2.தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே-2
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே-2
-உம் அன்பே ஒன்று போதுமே

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் Lyrics in English

anpirkaay aenginaen
anpaiyae thaetinaen
ivvulakin anpu ellaam
maayaiyae entu unarnthaen-2

um anpae ontu pothumae
ivvaalvil maelae uyarnthida
um anpae ontu pothumae
ivvulakai naan ventida

anaiththilum maelaana anpu
en Yesuvin anpu
kalvaariyil naan kannda anpu-2

1.aakaatha kallaippol thallappattaen
ivanaal aakaathu entu othukkappattaen-2
um anpin karam ennai annaiththathae
ennai vaalaakkaamal thalaiyaakkinathae-2
– um anpae ontu pothumae

2.thaayin karuvil ennai arinthavarae
en vaalvin mutivai kuriththavarae-2
um siththam pola ennai nadaththumae
en vaalvai ummidam pataikkiraen inte-2
-um anpae ontu pothumae

PowerPoint Presentation Slides for the song Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பிற்காய் ஏங்கினேன் PPT
Anbirkaai Yeanginen PPT

உம் அன்பு அன்பே ஒன்று போதுமே என்னை அன்பிற்காய் ஏங்கினேன் அன்பையே தேடினேன் இவ்வுலகின் மாயையே உணர்ந்தேன் இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட இவ்வுலகை வென்றிட அனைத்திலும் English