Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbirkaai Yeanginen - அன்பிற்காய் ஏங்கினேன்

அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்-2

உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு-2

1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2
– உம் அன்பே ஒன்று போதுமே

2.தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே-2
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே-2
-உம் அன்பே ஒன்று போதுமே

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் Lyrics in English

Anpirkaay aenginaen anpaiyae thaetinaen ivvulakin anpu ellaam maayaiyae entu unarnthaen-2 um anpae ontu pothumae ivvaalvil maelae uyarnthida um anpae ontu pothumae ivvulakai naan ventida anaiththilum maelaana anpu en Yesuvin anpu kalvaariyil naan kannda anpu-2 1.aakaatha kallaippol thallappattaேn ivanaal aakaathu entu othukkappattaேn-2 um anpin karam ennai annaiththathae ennai vaalaakkaamal thalaiyaakkinathae-2 – um anpae ontu pothumae 2.thaayin karuvil ennai arinthavarae en vaalvin mutivai kuriththavarae-2 um siththam pola ennai nadaththumae en vaalvai ummidam pataikkiraேn inte-2 -um anpae ontu pothumae

PowerPoint Presentation Slides for the song Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் PPT
Anbirkaai Yeanginen PPT

உம் அன்பு அன்பே ஒன்று போதுமே என்னை அன்பிற்காய் ஏங்கினேன் அன்பையே தேடினேன் இவ்வுலகின் மாயையே உணர்ந்தேன் இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட இவ்வுலகை வென்றிட அனைத்திலும் தமிழ்