Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே மாறிடா திரு அன்பே

பல்லவி

அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத்
தாங்கிடும் தேவன்பே

1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா

2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே – மாறிடா

3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா

4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
ஆச்சரியமே களிப்பேன் – மாறிடா

5. பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
தோத்திரம், தோத்திரமே – மாறிடா

அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe Lyrics in English

pallavi

anpae maaridaa thiru anpae – ennaith
thaangidum thaevanpae

1. maalum vaelai enaiyum thaetina anpae
mayangiya anpae, annaiththa paeranpae
seluththuvaen thuthiyumakkae – maaridaa

2. paathukaaththeer arase, ithu varaiyenaiyum
payangara thunpam palki vanthaalum
thaangineer anpinaalae – maaridaa

3. sorum pothum enakkum thirumukangaatti
sol thavaraathu sontham paaraatti
joliththida jeyamaliththeer – maaridaa

4. aalam neelam uyaram anpathin akalam
arinthidarkaayo alaiththeeren anpae
aachchariyamae kalippaen – maaridaa

5. ponguthae yenni thayam puthu rasaththaalae
pottuvaen naathaa yaathontu miyalaen
thoththiram, thoththiramae – maaridaa

PowerPoint Presentation Slides for the song அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே மாறிடா திரு அன்பே PPT
Anbe Maarida Thiru Anbe PPT

மாறிடா அன்பே பல்லவி திரு என்னைத் தாங்கிடும் தேவன்பே மாளும் வேளை எனையும் தேடின மயங்கிய அணைத்த பேரன்பே செலுத்துவேன் துதியுமக்கே பாதுகாத்தீர் அரசே வரையெனையும் English