Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே விடாமல் சேர்த்துக்

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை களிப்பாம்!
உம் வாக்கு மெய் மெய்யே.

4. குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Lyrics in English

1. Anpae vidaamal serththuk konnteer sorntha en nenjam ummil aaraுm; thanthaen en jeevan neerae thantheer, piravaaka anpil paaynthentum jeevaaraayp perukum. 2. Jothi! En aayul muttaுm neerae; vaiththaen ummil en mangum theepam; neer moottuveer um jothiyaalae; paer olik kathiraal ullam maenmaelum svaalikkum. 3. Paerinpam Nnovil ennaith thaedum! En ullam unthan veetae entum; kaar maekaththilum vaana jothi! Vitiyungaalai kalippaam! Um vaakku mey meyyae. 4. Kuruse! En veeram thidan neeyae; unthan paatham vittentum neengaen; veenn maayai yaavum kuppai neeththaen; vinn maeniyaay niththiya jeevan valarnthu selikkum.

PowerPoint Presentation Slides for the song Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே விடாமல் சேர்த்துக் PPT
Anbae Vidaamal Serthu PPT

உம்மில் ஜீவன் நீரே ஜோதி உம் உள்ளம் உந்தன் அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த நெஞ்சம் ஆறும் தந்தேன் தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் English