1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.
2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.
3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை களிப்பாம்!
உம் வாக்கு மெய் மெய்யே.
4. குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.
Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Lyrics in English
1. Anpae vidaamal serththuk konnteer
Sorntha en nenjam ummil aaraுm;
Thanthaen en jeevan neerae thantheer,
Piravaaka anpil paaynthentum
Jeevaaraayp perukum.
2. Jothi! En aayul muttaுm neerae;
Vaiththaen ummil en mangum theepam;
Neer moottuveer um jothiyaalae;
Paer olik kathiraal ullam
Maenmaelum svaalikkum.
3. Paerinpam Nnovil ennaith thaedum!
En ullam unthan veetae entum;
Kaar maekaththilum vaana jothi!
Vitiyungaalai kalippaam!
Um vaakku mey meyyae.
4. Kuruse! En veeram thidan neeyae;
Unthan paatham vittentum neengaen;
Veenn maayai yaavum kuppai neeththaen;
Vinn maeniyaay niththiya jeevan
Valarnthu selikkum.
PowerPoint Presentation Slides for the song Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் PPT
Anbae Vidaamal Serthu PPT

